கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் மாதந்தோறும் சத்தியநாராயண
விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. மூன்றாவது முறையாக 21-04-16 அன்று கீரப்பாக்கம் பாபா
ஆலயத்தில் சத்திய நாராயண விரதபூஜை நடைபெற்றது.
ஆதம்பாக்கம் முனுசாமி, பெருங்களத்தூர் மீராபாய், சங்கர், சாய்ராம், சம்பந்தம், சாயி ஸ்ரீதரன், டாக்டர் அதிரூபன் பாலாஜி, பிரேமா, ஆவடி சீதா அம்மா, ஜோதி, தாம்பரம் அஜீதா உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
ஸ்ரீ சாயி வரதராஜன் இந்த விரத பூஜையை நடத்தி வைத்தார்.
அடுத்த மாதம் பவுர்ணமி நாளில் மாலை நான்கு மணியளவில் கீரப்பாக்கம்
பாபா ஆலயத்தில் சத்தியநாராயண விரத பூஜை கடன்
நிவர்த்திக்கான சிறப்பு விரதமாக நடைபெறுகிறது.

No comments:
Post a Comment