நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Tuesday, 10 May 2016

திரு மஞ்சனம்









கீரப்பாக்கம் மலைக்கோயிலில் பெருமாள் விக்கிரகத்திற்கு முதன் முறையாக ரமா அம்மையார் திருமஞ்சனம் செய்து வைத்தார். அவரது கனவில் சென்ற பெருமாள் தனக்குத் திரு மஞ்சனம் செய்யுமாறு கேட்டாராம். இதை செய்து வைத்தவர் காஞ்சீபுரத்தைச்சேர்ந்த கண்ணன் பட்டாச்சார்யார்.

No comments:

Post a Comment