| ஆளுக்கொரு செங்கல்....அதுவே நாம் சாயியிக்கு செய்யும் கைமாறு...அவரை உச்சியில் அமர்த்தி நாம் அவரது பாதத்தினை சேவிப்போமாக. |
வீடு
கட்ட முடியவில்லை, வீடு கைவிட்டுப்போகிறது என்று
கலங்குவோர் இனி கவலைப்படவேண்டியதில்லை. ராம நாமத்தை
செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்கக்கொடுத்தால் வீடு
வாங்கவும், கட்டவும் முடியும் என்பது ஐதீகம்.
சாயி
பக்தர்கள், சாயி ராம் என
எழுதி அதை பாபா ஆலயம் மைக்கக்கொடுத்தால்
இதே பலன் கிட்டும். மிகப்
பெரிய பாபா ஆலயம் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் கண்டிகையின் உட்புறம் கீரப்பாக்கம் என்ற இடத்தில் அமைகிறது. நீங்கள் இங்கே செங்கற்களை வாங்கி
அதில் சாயி நாமம் எழுதிக் கொடுத்து,
பலன் பெறலாம்.
No comments:
Post a Comment