கீரப்பாக்கம்
கொத்து மலைக் குன்றில் பாபாவின் 58 உயர அடி
சிமெண்டு சிலை அமைப்பதற்கு உத்தேச மதிப்பீடாக பதினைந்து லட்ச ரூபாய் ஸ்தபதியால்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தரையிலிருந்து
குன்றின் மீது சாலை அமைக்க
ஆகும் செலவு சுமார் ஐந்து லட்ச
ரூபாய்.
மலைக்
கோயிலின் கருவறை பதினாறு அடிக்கு பதினாறு
அடி. முன்மண்டபம் நாற்பதுக்கு அறுபது அடி என
உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அடிவாரத்தில்
விநாயகர் ஆலயம் அமைக்க சுமார் ஏழு
லட்ச ரூபாய்.
அன்னதானக்
கூடம் அமைக்க சுமார் பன்னிரண்டு லட்ச
ரூபாய்.
போர்வெல்
அமைப்பவதற்கு சுமார் 60 ஆயிரம் ரூபாய்.
மலை
அடிவாரத்தில் அமையவுள்ள கோயிலும் ஏறக்குறைய இதே செலவில்தான் அமைகிறது.
பங்களிப்பை
அளிக்க விரும்புவோர், பொருட்களாக கொடுத்துவிட்டால் வேலை எளிதாக முடியும். சிரமமும்
மிஞ்சும்.
பரிகார
தெய்வ சிலைகள் மற்றும் வேறு
வித நலத்திட்டங்களில் ஆர்வம் உள்ளவர்கள் நமது பிரார்த்தனை மையத்தை அணுகலாம்.
மேல் விபரங்கட்கும், நன்கொடைகள்
அனுப்பவும்
SHIRDI SAI SAMADHARMA SAMAJ
3E/A.
SECOND STREET, BUDDHAR NAGAR, NEWPERUNGALATHUR,
CHENNAI-
600 063/ TAMILNADU, SOUTH INDIA. Ph: 9841203311
SYNDICATE
BANK, PERUNGALATHUR BRANCH
A/C
NO: 61152200042231 (IFSC CODE: SYNB 0006115)
No comments:
Post a Comment